பேச்சு:கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள ஆதவன்
குறிப்பிடத்தக்க தன்மை இல்லை என்கிறீர்கள்
பாடல் 800 ஆண்டுகளுக்கு முந்தைய பாடல்
பெண் புலவர் பாடிய பாடல்
அக்காலப் புனைபெயருக்கு எடுத்துக்காட்டாக உள்ள பாடல்
தமிழ் இலக்கிய வரல்லாற்றில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க இடம்
வேறு செய்தி கிடைக்கவில்லை
இந்தப் பழம்பாடல் பற்றிய செய்தியை எப்படி நிலைபெறச் செய்யலாம் --Sengai Podhuvan (பேச்சு) 01:28, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை|date=அக்டோபர் 2015[தொகு]

வேண்டுகோள்[தொகு]