பேச்சு:கன நீர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//கனநீரில் விதைகள் முளைவிடாது; மீன்கள் வாழ இயலாது.//

அல்லது

//கனநீரில் விதைகள் முளைவிடா; மீன்கள் வாழ இயலா. //

எது சரி? இது குறித்த இலக்கண விதியை யாராவது தெளிவுபடுத்தினால் உதவும். நன்றி--இரவி 14:42, 9 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கன_நீர்&oldid=2914798" இலிருந்து மீள்விக்கப்பட்டது