பேச்சு:கன்னியா வெந்நீரூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு திருமலை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது திருகோணமலையா?--சிவக்குமார் \பேச்சு 13:43, 14 ஜூலை 2010 (UTC)

ஆமாம். திருகோணமலையை திருமலை என்றும் அழைப்பதுண்டு. கட்டுரையை மாற்றிவிடுகின்றேன். நன்றி --ஜெ.மயூரேசன் 15:43, 14 ஜூலை 2010 (UTC)

நன்றி மயூரேசன்.--சிவக்குமார் \பேச்சு 19:00, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

வெந்நீரூற்றா?[தொகு]

கன்னியா வெந்நீரூற்று என அழைக்கப்படுபவை, உண்மையில் வெந்நீரூற்றுக்களின் (Geysers) இயல்பைக் கொண்டிருக்கவில்லை எனத் தோன்றுகின்றது. அதனால் அதனை இங்கே இணைப்பது சரியா? அவற்றை கன்னியா வெந்நீர்க் கிணறுகள் என அழைக்கலாமோ?--கலை 23:36, 23 அக்டோபர் 2010 (UTC)