உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கனிச்சாறு (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Fruitjuice என்றல்லவா எண்ணினேன் (பக்கத்தைப் பார்க்கும் வரை)! கனிச்சாறு (பாடல் தொகுதி) அல்லது கனிச்சாறு(பாடல்) என்றோ தலைப்பை மாற்றிடலாமா? பி.கு.: பழச்சாறு என்றால் தான் Fruitjuice இல்லையா? தலைப்பை நான் தான் புரிந்து கொள்ளவில்லையோ?--பரிதிமதி (பேச்சு) 05:47, 5 மார்ச் 2013 (UTC)

ஓ! அக்கவிதைகளில் திளைத்து விட்டதால், பொதுவியல்பு மறந்தேன். கனிச்சாறு (கவிதை) என் மாற்றலாமா? பாடல் என்றால் சொல்லை விட, கவிதை என்பதை, சற்று உயர்வாகக் கருதுகிறேன். தங்களின் கருத்தறிய ஆவல். -- உழவன் +உரை.. 06:21, 5 மார்ச் 2013 (UTC)
(கவிதை) சிறப்பாக உள்ளது. உடன் பதிலளித்தமைக்கு நன்றி.--பரிதிமதி (பேச்சு) 06:31, 5 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கனிச்சாறு_(நூல்)&oldid=1433925" இலிருந்து மீள்விக்கப்பட்டது