பேச்சு:கடை திறப்பு (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதிதாசனோடு நெருங்கிய பழகியவருள், இந்நூலாசிரியரும் ஒருவர். பலரால் புகழப்பட்டஇப்படைப்பு, விரைவில் பனுவல் வடிவம் பெறும். அதற்கு பிறகு, இந்நூலினைப் பத்துக்கும் மேற்பட்ட கணியவடிவங்களில் பதிவிறக்கிக் கொள்ளலாம். உடன் இணைய விரும்புவர் எனது பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்.--உழவன் (உரை) 02:59, 30 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடை_திறப்பு_(நூல்)&oldid=3265931" இலிருந்து மீள்விக்கப்பட்டது