பேச்சு:ஔ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை ஔ (தமிழெழுத்து) என மாற்றலாமா? ஔ என்ற பெயரில் நான் வேறு கட்டுரை உருவாக்க வேண்டியுள்ளது.--பாஹிம் 13:44, 17 ஏப்ரல் 2011 (UTC)

தற்போதைக்கு உங்கள் கட்டுரையை ஒள (துறை) என்ற தலைப்பிட்டு உருவாக்குங்கள் பாஹிம். உருவான பின்னர் இதனை நகர்த்தி விட்டு “ஒள” என்னும் தலைப்பில் இரு கட்டுரைகளை இணைக்கும் பக்கநெறிவழிப்படுத்தல் குறிப்புகளை இட்டுவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:12, 17 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி, சோடாபாட்டில். அப்படியே செய்யலாம்.--பாஹிம் 14:19, 17 ஏப்ரல் 2011 (UTC)

சொல்லின் இறுதியில் ஔகாரம் ?[தொகு]

கட்டுரையில் கூறப்பட்டுள்ளது: //ஔகாரம் தனித்தோ, மெய்களோடு சேர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ககர மெய்யுடனும், வகர மெய்யுடனும் மட்டுமே ஔகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும்.// ஔகாரம் சொல்லீற்றில் ககரத்துடன் அல்லது வகரத்துடன் வருவதற்கு காட்டுகள் உள்ளனவா?--கா. சேது 02:27, 3 திசம்பர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஔ&oldid=943134" இருந்து மீள்விக்கப்பட்டது