பேச்சு:ஒளிப்போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்விளைவை நம்மில் பெரும்பாலானோர் எப்போதாவது உணர்ந்திருப்போம். அண்மையில் இதைப்பற்றி ஆங்கில விக்கியில் படித்துத் தெரிந்து கொண்டேன். இப்போது குறுங்கட்டுரையாகத் தொடங்கியிருந்தாலும் இன்னும் வளர்த்தெடுக்க விரும்புகிறேன். இவ்விளைவிற்கு இந்தத் தலைப்பு பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:14, 17 பெப்ரவரி 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒளிப்போலி&oldid=1327179" இருந்து மீள்விக்கப்பட்டது