பேச்சு:ஒலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wikipedia-logo-v2-bw.svg ஒலி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

படிமத்திலுள்ள ஆங்கிலச் சொற்கள்[தொகு]

எவருக்கேனும் இக்கட்டுரையிலுள்ள படிமத்தில் உள்ள கீழ் காணும் ஆங்கில சொற்களை மொழிபெயர்த்து பதிவேற்ற முடியுமா?

Stimulus - தூண்டுதல்
Response - தூண்டுதல்பேறு

-- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 08:46 (UTC)

Done. Mayooranathan 6 ஜூலை 2005 18:43 (UTC)

நன்றி மயூரநாதன். அப்படத்தின் தலைப்பையும் சரி பார்க்கவும். ஆங்கிலத்தில் பின்வருமாறு இருந்ததை நான் கட்டுரையில் தற்போது உள்ளபடி மொழிபெயர்த்துள்ளேன். தவறிருந்தால் கட்டுரையில் திருத்தவும்.

A schematic representation of auditory signaling
ஒலி அலைக்குறிகளின் விளக்கப்படம்?

-- Sundar \பேச்சு 7 ஜூலை 2005 04:36 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒலி&oldid=2301959" இருந்து மீள்விக்கப்பட்டது