பேச்சு:ஒன்றிய வாழ்வு
வாழ்த்துகள்[தொகு]
பயனுள்ள தலைப்பில் நல்ல கட்டுரை. கலைக்கும் பங்காற்றிய மற்ற பயனர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:23, 18 சனவரி 2011 (UTC)
- என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றிய வாழ்வு என்பதா அல்லது ஒன்றிணக்க வாழ்வு அல்லது ஒத்திணக்க வாழ்வு என்பதா என்று கேள்வி எழுந்தது. --செல்வா 14:47, 20 சனவரி 2011 (UTC)
ஆம், ஒன்றிய வாழ்வு என்பது ஏதோ இரு உயிரினங்கள் ஒன்றி வாழ்வது (எ.கா. en:Myco-heterotrophy) போன்று பொருள் தருகிறது.-- சுந்தர் \பேச்சு 05:57, 31 சனவரி 2011 (UTC)
- தவறு, சிம்பையாசிசு என்பதை மியூச்சுவலிசம் எனத் தவறாகப் பொருள் கொண்டிருந்தேன். ஒட்டுண்ணி உறவுகளையும் குறிப்பதால் இணக்கம் சரியாக வருமா தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 05:59, 31 சனவரி 2011 (UTC)