உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒட்டுப் பால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பால் மரம் என்பது என்ன?--Sivakumar \பேச்சு 16:10, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

இறப்பர் மரம் என்று நினைக்கின்றேன். இறப்பர் மரத்தில் இருந்து வடியும் பாலை பயன்படுத்தி இறப்பர் செய்வார்கள் என்று சிறுவயதில் படித்ததாக நினைவு. --Natkeeran 16:16, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

இறப்பர் மரங்களையே பால் மரங்கள் என்பார்கள். மலேசியாவின் பால் மரக் காடுகள் பற்றிப் படித்த ஞாபகம்.--Kanags 21:58, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒட்டுப்_பால்&oldid=162858" இலிருந்து மீள்விக்கப்பட்டது