பேச்சு:ஏ. கே. நாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//உலகின் உயரமான கட்டடங்களுக்குக் கட்டமைப்பு வடிவமைப்பு நிபுணத்துவத்தை வழங்கி, உலகத் தமிழர்களுக்கே ஒரு முன்னோடியாகவும் விளங்கி வருகிறார்// இதற்குறிய உசாத்துணை பயன்பாட்டில் இல்லை. அதன் குறிப்பு Eversendai Corporation that has had a hand in some of the most distinguished buildings in the world like the KL Tower, one of the Petronas Towers, the Singapore Indoor Stadium, Republic Plaza and the highly acclaimed Burj Dubai, the world’s tallest building. என்றிருக்க உலகத் தமிழர்களுக்கே ஒரு முன்னோடியாகவும் விளங்கி வருகிறார் என்பது தவறானது. இதுபோன்ற புகழ்பாடும் வரிகளும் உசாத்துணையற்ற பகுதிகளும் நீக்கப்பட வேண்டும். --AntonTalk 11:25, 10 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏ._கே._நாதன்&oldid=1644316" இலிருந்து மீள்விக்கப்பட்டது