பேச்சு:எவலமலை ஓங்காளியம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு திருத்தம்[தொகு]

ஈரோடு மாவட்டத்தின் எலவமலை என்னும் ஊரிலுள்ள ஓங்காளியம்மன் கோயில் இதுவாகும்.

எனவே, கட்டுரைத் தலைப்பை 'எலவமலை ஓங்காளியம்மன் கோயில்' என்று திருத்தம் செய்ய வேண்டும்.

நன்றி !

- Almightybless (பேச்சு) 07:37, 21 சூலை 2023 (UTC)[பதிலளி]