பேச்சு:எழுத்து பாகுபடுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மன்னிக்கவும், அறிமுகக் கட்டுரை ஒரு கோர்வையாகத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தக்கதாய் இல்லை. சற்று திருத்தியும் விரிவு படுத்தியும் எழுத இயலுமா?--ரவி 22:15, 20 ஜனவரி 2006 (UTC)


கருத்துக்கு நன்றி. இதை ஒரு அறிமுக கட்டுரையாக எழுதவில்லை. எனினும், தெளிவு படுத்த முனைவேன். இக்கட்டுரையுடன் தொடர்பான எண்ணக்கருக்கள் நோக்கிய கட்டுரைகள் எழுந்தப்பட்டவுடன் இக்கட்டுரை தெளிவு பெறும் என்பது என் எண்ணம். தவறுகள் இருப்பின் சுட்டவும். --Natkeeran 22:33, 20 ஜனவரி 2006 (UTC)