எழுத்து பாகுபடுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எழுத்து பாகுபடுத்தி (Scanner) - வருடி என்றும் அழைக்கப்படும். இது நிரல்மொழிமாற்றியின் முதல் அங்கம். மூல மொழியில் உள்ள நீண்ட வரிசையிலான எழுத்துக்களை பாகுபடுத்தி துண்டங்களாக ஒழுங்குபடுத்தும். இச்செயல்பாட்டை எழுத்து பகுப்பாய்வு எனலாம்.

துண்டங்கள் இயற்கை மொழியில் சொற்களுக்கு இணையானது. இத்துண்டங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

  • சிறப்பு சொற்கள்
  • சிறப்பு குறிகள்
  • இனங்காட்டிகள்

எழுத்து பாகுபடுத்தியின் தொழிற்பாடு அடுத்தடுத்தாக வரும் எழுத்துக்களை எப்படி அடையாளப்படுத்துவது என்பதுவே. அடிப்படையில் எழுத்து பாகுபாடுத்தி ஒரு நிலை பொறியாகும்.

நுட்பியல் சொற்கள்[தொகு]

  • துண்டம் - Token
  • நிரல் - Program
  • சிறப்பு சொற்கள் - Keywords
  • சிறப்பு குறிகள் - Special Symbols
  • இனங்காட்டிகள் - Identifiers
  • நிலைப் பொறி - State Machine

துணை நூல்கள்[தொகு]

  • Kenneth C. Louden. (1997). Compiler Construction: Principles and Practice. Toronto: PWS Publishing Company.
"http://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_பாகுபடுத்தி&oldid=1342396" இருந்து மீள்விக்கப்பட்டது