பேச்சு:எல் காஸ்ட்டீயோ பிரமிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்ளடக்கமில்லை. தரமுயர்த்த வேண்டும். --கோபி 19:17, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

'சிச்சென் இட்சாவிலுள்ள பிரமிட்' என்பதைக்காட்டிலும் 'எல் காஸ்ட்டிலோ' என்ற தலைப்பே பொருத்தமாய் இருக்குமென கருதுகிறேன். விஜயஷண்முகம் 04:47, 24 செப்டெம்பர் 2006 (UTC)

பல மாதங்களுக்கு முன் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியபோது "Pyramid of Chichen Itza" என்றுதான் கட்டுரைத் தலைப்பு இருந்தது. பின்னர் ஆங்கிலக் கட்டுரைத் தலைப்பை மாற்றிவிட்டார்கள். தமிழ்த் தலைப்பையும் அவ்வாறு மாற்றுவது பொருத்தம் என்பது தான் எனது கருத்தும். Mayooranathan 13:56, 24 செப்டெம்பர் 2006 (UTC)