பேச்சு:எல் காஸ்ட்டீயோ பிரமிட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளடக்கமில்லை. தரமுயர்த்த வேண்டும். --கோபி 19:17, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

'சிச்சென் இட்சாவிலுள்ள பிரமிட்' என்பதைக்காட்டிலும் 'எல் காஸ்ட்டிலோ' என்ற தலைப்பே பொருத்தமாய் இருக்குமென கருதுகிறேன். விஜயஷண்முகம் 04:47, 24 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பல மாதங்களுக்கு முன் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியபோது "Pyramid of Chichen Itza" என்றுதான் கட்டுரைத் தலைப்பு இருந்தது. பின்னர் ஆங்கிலக் கட்டுரைத் தலைப்பை மாற்றிவிட்டார்கள். தமிழ்த் தலைப்பையும் அவ்வாறு மாற்றுவது பொருத்தம் என்பது தான் எனது கருத்தும். Mayooranathan 13:56, 24 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]