பேச்சு:எலும்புண்ணிக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 • Lower risk = குறைந்த தீவாய்ப்பு
 • Least Concern species = தீவாய்ப்புக் கவலை இல்லை
 • Near Threatened species = அருகும்தருவாயில் உள்ளவை
 • Conservation Dependent = காப்புநிலையைப் பொருத்தது
 • Vulnerable species = அழியும் வாய்ப்புநிலையில் உள்ள இனம்; அழிவாய்ப்பு இனம்
 • Endangered species = அருகிவிட்ட இனம்; அருகியுள்ள இனம்
 • Critically endangered species = அருகும் எல்லையில் உள்ள இனம்
 • Species extinct in the wild =இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்
 • Extinct species =அற்றுவிட்ட இனம்; முற்றழிவுற்ற இனம்
 • Possibly Extinct ==அற்று இருக்கக்கூடியது
 • Critically Imperiled = நிலைமாறி அழிவுற உள்ளன
 • Imperiled = அழிசரிவுற்றது
 • Vulnerable = அழிதருவாயில் உள்ளன; அழிவுறக்கூடியன; அழிவாய்ப்புடையன
 • Apparently Secure = நிலைபெற்றுள்ளதாகக் கருதப்ப்படுகிறது
 • Secure = நிலைபெற்றுள்ளது; நிலை ஊன்றியுள்ளது
 • Presumed Extinct = அற்றுவிட்டதாகக் கருதப்படுவன
 • Nationally Critical == நாட்டளவில் அழியவுள்ளது
 • Nationally Endangered ==நாட்டளவில் அருகிவிட்டது
 • Nationally Vulnerable = நாட்டளவில் அழிவுறக்கூடியன; நாட்டளவில் அழிவாய்ப்புள்ளன
 • Serious Decline = மிகவும் குறந்தநிலை; வலுவான சரிவு; பெருஞ்சரிவு
 • Gradual Decline = சிறுகச்சிறுகக் குறைதல்; மெதுவான சரிவு
 • Sparse = ஐது; ஐதாக உள்ளது; விலத்தி
 • Range Restricted = வாழிடம் சுருங்குதல்

இவற்றுக்கான தமிழ் செற்களை பரிந்துரைக்க முடியுமா?--Terrance \பேச்சு 02:14, 16 ஏப்ரல் 2008 (UTC)

மேலே இப்போதைக்கான பரிந்துரைகள்.--செல்வா 03:17, 16 ஏப்ரல் 2008 (UTC)