பேச்சு:எம்டன் ஜெர்மானியப் போர்க்கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல மொழி விக்கிகளில் Emden (1925) அல்லது எம்டன் (போர்க்கப்பல்) என்பது போல எழுதியுள்ளார்கள். ஆகவே. இக்கட்டுரையின் தலைப்பை எம்டன் (போர்க்கப்பல்) என்று மாற்றலாமா? டாய்ட்சு நாட்டின் கப்பல் என்பது தெளிவாக தலைப்பில் இருக்க வேண்டும் என்றால், டாய்ட்சுப் போர்க்கப்பல் எம்டன் எனலாம். கூடியமட்டிலும் மூல மொழியை ஒட்டி, அதேநேரத்தில் தமிழ் மரபை அதிகம் மீறாமல் பெயர்கள் சூட்வது என்பது பின்பற்றக்கூடிய பரிந்துரைகளுள் ஒன்றாக உள்ளது. ஆகவே தலைப்பை மாற்றலாமா? --செல்வா 16:00, 9 மே 2009 (UTC)