பேச்சு:ஊர்மிளா மடோண்த்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ஊர்மிளா மடோண்த்கர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


இக்கட்டுரை தற்போது உரைதிருத்தப்பட்டு விட்டது, இக்கட்டுரையை வாசித்து உங்கள் கருத்துக்களை இடலாம், பிழைகள் இருந்தால் திருத்தலாம். --யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:28, 27 ஆகத்து 2014 (UTC)

@AntanO: இரண்டாவது பந்தி ஆங்கிலக் கட்டுரையிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. அங்குக் குறிப்பிடப்பட்ட தகவல்களே சரியானவை என நினைக்கின்றேன் (சான்று). --மதனாகரன் (பேச்சு) 14:54, 10 ஆகத்து 2015 (UTC)

@மதனாஹரன்: ஆம், அதில் பெரிய சிக்கல் இல்லை என்பதால் விட்டுவிடலாம். --AntanO 16:49, 10 ஆகத்து 2015 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவிலும் முன்னுக்குப் பின் முரணாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 16:55, 10 ஆகத்து 2015 (UTC)