பேச்சு:ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு - தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

  • நண்பர்களே வணக்கம் "Rural Electrification Corporation Limited (REC)" என்ற ஆங்கில கட்டுரையின் தமிழ் வழி கட்டுரையின் ("கிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு") தலைப்பை மாற்ற வேண்டும்
  • ஏனெனில் "Rural Electrification Corporation Limited (REC)" என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்வோமாயின் அது ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம் என்று அழைக்கப்படும்
  • எனவே இக்கட்டுரையை ("கிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு") ---- ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம் என்ற புதிய கட்டுரைக்கு வழிமாற்றும் செய்யலாம்

நன்றி கருப்பன்.முனியப்பன் Muniyankaruppan (பேச்சு) 03:16, 30 நவம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]