பேச்சு:ஊமை விழிகள் (1986 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஊமை விழிகள் (1986 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

infobox film என்ற வார்ப்புருவில் பாடயவர்கள், பாடலாசிரியர்கள் என்பதை இணைக்கவேண்டும், திரைக்கதை என்பது இறுதியாக வருகிறது, அதை மாற்றவும்.--குறும்பன் (பேச்சு) 18:58, 26 சூலை 2012 (UTC)[பதில் அளி]

தோல்வி நிலையென நினைத்தால் பாடல்[தொகு]

@ Natkeeran - 3 வருடங்களுக்கு முன்னர் இக்கட்டுரையை ஆரம்பித்து உள்ளீர்கள். பாடல்களைக் கட்டுரைகளாக்குதல் குறித்து தங்களின் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறேன்.

மற்ற பயனர்களும் தங்கள் கருத்தை அறியத் தரலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:53, 3 சூன் 2012 (UTC)[பதில் அளி]

குறை ஒன்றும் இல்லை (பாடல்), அலைபாயுதே கண்ணா (பாடல்) -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:03, 3 சூன் 2012 (UTC)[பதில் அளி]