கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதனை உவர்ப்புமை என்று மாற்றலாம், அல்லது உவர்ப்புத் தன்மை என்று மாற்றவேண்டும்.--செல்வா 14:56, 23 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]
- உவர்ப்புத் தன்மை வழக்கில் இருப்பதால் முதன்மைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:08, 23 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]