உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உலங்கு வானூர்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பெயரின் விளக்கம் தேவை! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:08, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ்க்குரிசில்

[தொகு]

கீழ்க்காணும் பக்கத்தில் பெயர்க்காரணம் தரப்பட்டுள்ளது:

ta:helicopter

எனினும் அதில் மூன்றாம் சொல்லான சுழலிறகி என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. [என் பங்களிப்பு].

-MS2P (பேச்சு) 5:16, 3 ஜூன் 2020 (UTC)

'சுழலிறகி' ஒரு பொருளற்ற பொருத்தமற்ற சொல். அந்த சொல்லை உருவாக்கியவர் தாங்கள்தான்(https://ta.wiktionary.org/w/index.php?title=helicopter&diff=prev&oldid=1912029). இதே சொல்லை நீங்கள் கோராவிலும் கேட்டுள்ளீர்கள். பெரும்பாண்டியன்2 10:46pm, 5 October, 2021

ஏன் பொருளற்ற சொல் என்கிறீர்கள்? விக்சனரியில் அச் சொல்லின் தோற்றத்தை விளக்கியுள்ளேனே? MS2P 4:25 am, 5 February, 2021

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலங்கு_வானூர்தி&oldid=3384596" இலிருந்து மீள்விக்கப்பட்டது