பேச்சு:உலக வணிக அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு மாற்றம்[தொகு]

இதன் தலைப்பை உலக வர்த்தக அமைப்பு என்று மாற்றலாமா? தமிழகத்தில் அரசுப் பாடப்புத்தகத்தில் உலக வர்த்தக அமைப்பு என்றே உள்ளது. தவிர WTC கோபுரம் உலக வர்த்தக மையம் கட்டிடம் என்றே அழைக்கப்படுகிறது. எனவே இதன் தலைப்பை வணிகத்திலிருந்து வர்த்தகத்திற்கு மாற்ற வேண்டும் என கருதுகிறேன். --எஸ்ஸார் (பேச்சு) 16:19, 5 சூன் 2012 (UTC)