பேச்சு:உத்தி (இலக்கியம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் மாற்றக் கோரிக்கை[தொகு]

பெயரை உத்தி (இலக்கியம்) என்று மாற்றினால் நல்லது. உத்தி என்பதன் விளக்கம் என்னும்போது, அது பொதுவான உத்தி பற்றிய விளக்கம் என்றே பொருள்படுகிறது. ஆனால் கட்டுரை இலக்கியம் தொடர்பான உத்தி பற்றியே பேசுவதால், உத்தி (இலக்கியம்) என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ---மயூரநாதன் (பேச்சு) 17:22, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உத்தி(நன்னூல்) என்று மாற்றலாமா?--கி.மூர்த்தி 17:33, 31 திசம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உத்தி_(இலக்கியம்)&oldid=2146362" இலிருந்து மீள்விக்கப்பட்டது