பேச்சு:உத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியூகம் என்பது தான் சரியான தமிழ் மொழிப்பெயர்ப்பாகும் என நினைக்கிறேன். இப்பக்கம் Military strategyயின் மொழிப் பெயர்ப்பாகயிருக்கலாம். பழைய இணைப்புகள் பாதிக்காமல் எப்படி மாற்றுவது? --நீச்சல்காரன் 01:39, 3 சனவரி 2012 (UTC)

millitary strategy என்பதற்கு போரியல் மூல உபாயம்/மேல்நிலை உத்தி என்ற கட்டுரை முன்னரே உள்ளது. எனவே இக்கட்டுரையைப் பொதுப்படையான "strategy" பற்றி மட்டும் மாற்றியமைக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:21, 3 சனவரி 2012 (UTC)

வியூகம் அல்லது மூல உபாயம் என்பது சரியாக இருக்குமென்று எண்ணுகிறேன். -- பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy உரையாடுக 16:25, 4 சனவரி 2012 (IST)

தந்திரோபாயம் எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. --AntanO 17:33, 31 திசம்பர் 2015 (UTC)
உத்தி என்பதும் பொருந்தும். இது பொதுச் சொல்லாக இருப்பதே சிறப்பு. --AntanO 17:36, 31 திசம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உத்தி&oldid=2062563" இருந்து மீள்விக்கப்பட்டது