பேச்சு:உச்சியாட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவர உடற்றொழிலியல் - என்பதை ஆங்கிலத்தில் எங்ஙனம் அழைக்கிறோம். விக்கித்தரவுடன் இணைக்க வினவுகிறேன்--≈ உழவன் ( கூறுக ) 01:58, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

plant physiology.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:49, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தாவர உடலியங்கியல் என்ற சொல்லும் அதனையே குறிக்கிறது. அதனை உருவாக்கி விட்டதால், இந்த பகுப்பை நீக்குகிறேன். இப்பகுப்பின்(உடற்றொழிலியல்) பெயரை, குறிப்பாக அப்பகுப்பிலேயே(உடலியங்கியல்) இட்டுள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:14, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உச்சியாட்சி&oldid=1553505" இலிருந்து மீள்விக்கப்பட்டது