பேச்சு:உக்ரைனில் உருசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையின் தலைப்பில் ரஷ்ய மொழி என்றும் கட்டுரைக்குள் உருசிய மொழி, ரஷ்ய மொழி என்றும் மாறிமாறி வருகிறது. ஒரேமாதிரி வருகிறமாதிரி மாற்றுவது நல்லது.--Booradleyp (பேச்சு) 15:39, 17 நவம்பர் 2012 (UTC)

இக்கட்டுரையை முழுவதும் முடித்தபின் பதிவேற்றலாம் என்று நினைத்தேன். ஏனோ பதிவேற்றிவிட்டேன். கட்டுரை எண்ணிக்கையை கூட்டவே, இவ்வாறு செய்தேன். உள்ளிணைப்பு, விரிவாக்கம் எனப் பல வேலைகள் உள்ளன. பிடித்த தலைப்பு என்பதால் பின்னர் கட்டாயம் விரிவாக்குவேன். அவசரகதியில் நிகழ்ந்துவிட்டது. :( உங்களுக்கு பிடித்த வழக்கில் பெயரைமாற்றி வையுங்கள். தொடர்ந்து எழுதும்போது அவ்வழக்கிலேயே தொடர முனைகிறேன். தற்போதைக்கு நீங்களே செய்து விடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:49, 17 நவம்பர் 2012 (UTC)