பேச்சு:ஈழத்து எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தற்போது கட்டுரை தலைப்பை விளக்குவதாக மட்டுமே உள்ளது. விரிவுபடுத்துவது அவசியம். ஈழத்தில் இருந்து தமிழ் இல்லாமல் பிற மொழிகளில் எழுதுபவர்களை எப்படி அழைப்பது? புகலிட எழுத்தாளர்கள் ஈழத்தை தாயகமாக கொண்டிராதவர்க்கும் பொருந்துமே?--Ravidreams 19:05, 8 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]