ஈழத்து எழுத்தாளர்கள்
Jump to navigation
Jump to search
ஈழத்து எழுத்தாளர்கள் எனப்படுவோர் பொதுவாக இலங்கையில் பிறந்த தமிழ் எழுத்தாளர்களாவார். இவர்களில் சிலர் இலங்கையிலிருந்தும் சிலர் புகலிடங்களிலிருந்தும் எழுதி வருகின்றனர். புகலிடங்களில் இருப்போர் தம்மை புகலிட எழுத்தாளர்கள் என அடையாளப் படுத்திக் கொள்வதும் உண்டு.