பேச்சு:இலங்கை வானொலி நாடகத்துறை
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரையை ஈழத்து வானொலி நாடகத்துறை என்ற தலைப்புடன் வளர்த்தெடுக்கலாம் என்பது என் கருத்து. இக்கட்டுரையைத் தொடக்கிய பாலச்சந்திரன் கவனத்திற்குச் சமர்ப்பிக்கிறேன்.--Kanags 05:42, 10 பெப்ரவரி 2007 (UTC)