பேச்சு:இலங்கை வணிகச் சின்னங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரிபுபடுத்தி - சார்புபடுத்தி? தாயிரிப்பு - தயாரிப்பு? மயூரநாதன் 18:56, 31 மார்ச் 2008 (UTC)

இங்கே சின்னம் என்பது Brand என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது போல் தெரிகிறது. இது சரியா? மயூரநாதன் 19:09, 31 மார்ச் 2008 (UTC)

வணிக முத்திரை என்றும் கூறலாம். ஆனால் trade mark, copyright, brand முதலானவை வேறுபடுத்திக் காட்டக்கூடியதாக இருத்தல் வேண்டும். --செல்வா 19:32, 31 மார்ச் 2008 (UTC)