இலங்கை வணிகச் சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை வணிகச் சின்னங்கள் (Trademarks of Sri Lanka) என்பது இலங்கையின் வணிக நிறுவனங்கள், தங்களின் தனித்தனி அடையாளத்தைக் காட்ட நிறுத்தும் வணிகச் சின்னங்கள் ஆகும். இலங்கையில் பல முன்னணித் தயாரிப்பு வணிக நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில உலகப் புகழ் பெற்ற சின்னங்களாக உருவெடுத்துள்ளன. Dialog Telekom, Cargills Food City, SLT ஆகியன இவ்வாறான சில வணிகச் சின்னங்கள் ஆகும்.[சான்று தேவை]

இலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்த வணிகச் சின்னங்கள் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன.[1] மீடியா சேர்விசசு ஊடக நிறுவனத்தால் வெளியிடப்படும் Brands Annual என்ற வெளியீடு இலங்கை வணிககச் சின்னங்களை தரவரிசைப்படுத்துகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'The challenge - branding Sri Lanka'". www.sundaytimes.lk (2009). பார்த்த நாள் 26 திசம்பர் 2015.
  2. "Sri Lanka’s most valuable brands unveiled". ft.lk (2015). பார்த்த நாள் 26 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்[தொகு]