பேச்சு:இலங்கை தமிழ் தேசியவாதம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு சுருக்கமான பெயர் உள்ளதா?. இரண்டாம் நிலைத் தலைப்பும் சேர்ந்த முழு தலைப்பு நீளமாக உள்ளதே. .இது போன்ற ஆய்வுப் புத்தகங்களுக்குப் பொதுவாக ஒரு சுருக்கமான பெயர் வைத்து இடைக்கொடிட்டு முழுப் பெயர் வைக்கும் வழக்கத்தைக் கண்டுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:07, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இலங்கை தமிழ் தேசியவாதம் என சுருக்கமாக மாற்றிவிடுகிறேன். --HK Arun 18:03, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]