பேச்சு:இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல்[தொகு]

பொதுவாக இலங்கையில் இயக்குநர் என்ற சொல் Director என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, பின்வரும் விதத்திலேயே பயன்படுத்தப்படுவதுண்டு.

Director - பணிப்பாளர்
Operator - இயக்குநர்

--பாஹிம் (பேச்சு) 03:26, 2 பெப்ரவரி 2016 (UTC)