பேச்சு:இலங்கைத் தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இந்தத் தலைப்பிலான கட்டுரை வெகு நீளமாக நீண்டு செல்லக்கூடியதாக இருக்கும் என்பதால் இதை இலங்கைத் தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் எனும் பகுப்பு ஒன்றை உருவாக்கி இலங்கைத் தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் (1951-1961), இலங்கைத் தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் (1961-1971) என்பது போல் பிரித்து விட்டால் நன்றாக இருக்கும். இது குறித்து கட்டுரை தொடங்கிய புனியாமீன் கருத்தில் கொள்ள வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 14:25, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]
ஒரு 40k தொட்டவுடன் நான் பிரித்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:28, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]