பேச்சு:இறால் பண்ணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாகத்தான் பார்த்தேன்.

1. // இந்த கட்டுரை உப்புநீர் இறால் வளர்ப்பு குறித்ததாகும். நன்னீர் வகைகள் குறித்த விவரங்களுக்கு நன்னீர் இறால் விவசாயம் என்பதைக் காணவும். //

நன்னீர் இறால் விவசாயம் என்ற கட்டுரை இல்லையென நினைக்கிறேன். அதை சரி பார்த்து விட்டு எழுதியிருக்கலாம்.

2. விவச்சாய வழிமுறைகள் என்ற துணைத் தலைப்பின் கீழ், கீழ்வருமாறு உள்ளது. //இதில் குறைந்த அடர்த்தியே இருந்தாலும் நீர்வயலின் அளவு பெரிதாக இருக்கும். ஒருசில ஹெக்டேர்கள் அளவில் இருந்த நீர்க் குட்டைகளுக்குப் பதிலாக 100 hectares ([convert: needs a number] no longer accepts sqkm as code. Please use km2 instead. Please refer to [convert: needs a number]'s talk page for the reasoning behind this. Sorry for any inconvenience.) அளவுள்ள நீர்க் குட்டைகளும் பயன்படுத்தப்பட்டன. சில பகுதிகளில் சதுப்புநிலக்காடுகளின் பெரும்பகுதிகள் இதற்காய் அகற்றப்பட்டன.//
--கலை 23:01, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இறால்_பண்ணை&oldid=2627099" இலிருந்து மீள்விக்கப்பட்டது