பேச்சு:இருவழியொக்கும் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வலு என்பது அடுக்கு என்பதைக் குறிக்கிறதா?--Booradleyp (பேச்சு) 15:58, 15 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆம், இலங்கை வழக்கின்படி வலு என்பது அடுக்கைக் (Power) குறிக்கும். --மதனாகரன் (பேச்சு) 16:00, 15 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
இங்கு வலு என்பது power என்பதன் நேரடித் தமிழாக்கமாக உள்ளது. அடுக்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்--இரவி (பேச்சு) 06:03, 18 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

அப்படியானால் நிறை வலு என்பதை எப்படி எழுதுவது? --மதனாகரன் (பேச்சு) 06:08, 18 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நிறையடுக்கு என்பது பொருத்தமாக இருக்குமா? பொருத்தமாக இருக்குமெனின், மாற்றலாம். --மதனாகரன் (பேச்சு) 06:09, 18 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நிறையடுக்கு என்பது பொருத்தமாக இருக்கும். மாற்றி விடலாம்.--Booradleyp (பேச்சு) 17:30, 20 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:25, 21 மே 2012 (UTC)Reply[பதில் அளி]