உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையிலிருக்கும் சாதி அமைப்பு எனும் தலைப்பும், அதிலிடப்பட்டிருக்கும் தகவல்களும் கட்டுரைக்கு பொருந்தாதனவாக உள்ளன. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:00, 30 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தோள் சீலைப் போராட்டம் எனும் கட்டுரைக்கு மாற்றுவது உகந்தது எனக் கருதுகிறேன். அக்கட்டுரையின் நடுநிலைத்தன்மை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனையும் சரிசெய்ய வேண்டியிருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:07, 30 சனவரி 2024 (UTC)[பதிலளி]

கட்டுரையை ஆரம்பித்து, அதன் பிறகு பொருத்தமற்ற தகவல்களை சேர்த்த பயனரிடத்து தெரிவித்தும் அவர் பொருட்படுத்தவில்லை. எனவே இப்போது விக்கியாக்கம் செய்துள்ளேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:52, 3 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]