பேச்சு:இரா. சீனிவாசனின் நூற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//இவரின் படைப்புகளுக்கு, பரிவுத் தொகையாக இந்திய ரூபாய் கொடுக்கப்பட்டது.//

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை என்று குறிப்பிடவில்லை என்பதால் நீக்கியுள்ளேன். எவ்வளவு தொகை என்பதும் கலைக்களஞ்சிய கட்டுரையில் குறிப்பிடத் தேவையில்லை.

  • பகுப்பு:பரிசுகளும் விருதுகளும் என்பதில் பல்வேறு பணத்தொகைகள் (இங்கும், பிற மொழி கட்டுரைகளிலும்) குறிப்பிடப்படுகின்றன. எனவே, 'தொகை என்பது தரப்படுவது, நமது தமிழக அரசின் நடைமுறை வரலாறு. அத்தகைய நடைமுறையை, மறைப்பதும், நீக்குவதும் பொருத்தமாக எனக்கப்படவில்லை.--≈ உழவன் ( கூறுக ) 02:45, 20 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரையை இரா. சீனிவாசன் (நூலாசிரியர்) என்பது போன்ற முதன்மைத் தலைப்புக்கு நகர்த்தி ஆசிரியரைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தரலாம்.--இரவி (பேச்சு) 11:39, 8 ஏப்ரல் 2014 (UTC)

  • இரா. சீனிவாசன் (மொழியியலாளர்) என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையும், இதனையும் விரிவாக்குவேன். இணையத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூலாசிரியர் குறிப்பு மிக மிகக் குறைவே. நல்ல நூல் ஒன்று இருந்தால் பரிந்துரைக்கவும். அதனை வாங்கி படித்து பின்பு, இங்குள்ள விதிகளுக்கு ஏற்ப விரிவாக்க விரும்புகிறேன். மேலும், ஒரு மாதிரி பக்கத்தினை உருவாக்கி பலரின் எண்ணங்களையும், வழிகாட்டல்களையும் சேகரித்து வருகிறேன். எனவே, இனி நீங்களும் அங்கே உங்கள் எண்ணங்களை, அங்கே குவியப்படுத்த வேண்டுகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:45, 20 ஏப்ரல் 2014 (UTC)