பேச்சு:இராமானுசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைணவ வரலாற்றிலே நாலாயிரத் திவியப்பிரபந்தத்தில் இவருக்காக எழுதிய இராமானுசத் திருவந்தாதியில் இவர் பெயர் இராமானுசன் (அல்லது இராமாநுசன்), ஆகவே இவர் பெயரை இராமானுசர் என நகர்த்துவது சரியாகும்.--செல்வா 19:01, 18 சனவரி 2012 (UTC)

தசாவாதரம் திரைப்படத்தில் இரண்டாம் குலத்தோங்கன் பாத்திரம் கமலேற்ற பாத்திரத்திடம் இராமானுசனிருக்கும் இடம் பற்றி கேட்பானே? அந்த இராமானுசனா இவன்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:40, 11 சனவரி 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராமானுசர்&oldid=1999044" இருந்து மீள்விக்கப்பட்டது