பேச்சு:இரத்தினச் சுருக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் சிலருடைய பேச்சைக் குறிப்பிடும் போது இரத்தினச் சுருக்கமாக இருந்தது என்கின்றனரே... இதற்கென்ன பொருள்? இதற்கும் இரத்தினச் சுருக்கம் எனும் நூலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:37, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]