பேச்சு:இரட்டைச் சூட்டடுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிமம் இணைத்திருக்கிறேன். இங்கு தமிழ்நாட்டில் இந்த அடுப்பு பழக்கத்தில் உள்ளது. கட்டுரை குறிப்பிடும் அடுப்பின் விளக்கம் இந்த அடுப்புக்குப் பொருந்துகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதால் படிமம் சரியானது தானா என்ற சந்தேகம் எழுகிறது. அறிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.--Booradleyp (பேச்சு) 13:19, 30 ஏப்ரல் 2013 (UTC)