உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இயற்கை வேளாண்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கை வேளாண்மை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Organic என்பதை இந்த இடத்தில் கரிம என்று மொழிபெயர்ப்பது சரியல்ல. இயல்முறை வேளாண்மை என்பது போல மொழிபெயர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 10:55, 24 மார்ச் 2011 (UTC)

தமிழ் விக்சனரியில் கரிம வேளாண்மை என்பதுடன் இயற்கை எரு வேளாண்மை என்றும் தரப்பட்டுள்ளது. எரு உரமிடும் வழக்கத்துடன் வேறு பல வகைகளில் இவ் வேளாண்முறை இப்போது நடைமுறையிலுள்ள வேளாண்மையிலிருந்து மாறுபட்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 10:58, 24 மார்ச் 2011 (UTC)
ஆம், சுந்தர். கரிம வேளாண்மை என்பது பொருந்த வில்லை. வேறு பொருத்தமான சொல்லும் தோன்றவில்லை. --சிவக்குமார் \பேச்சு 11:09, 18 ஏப்ரல் 2012 (UTC)
http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_majorareas_greenmanure_ta.html - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தளத்தில் பசுந்தாள் எருவிடுதல் என்று தந்துள்ளார்கள். இவ்வேளாண்முறைக்கு அத்தளத்தில் அங்கக வேளாண்மை என்று பெயர் தந்துள்ளார்கள். அதன் மூலம் என்ன எனத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 06:09, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயற்கை_வேளாண்மை&oldid=1796174" இலிருந்து மீள்விக்கப்பட்டது