பேச்சு:இனக்குழுக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னடத்தவர்கள் என்பதுதான் சரியென நினைக்கின்றேன். கர்நாடகத்தவர் அல்ல என்பதே என்னுடைய கருத்து ஏனேனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றமாதிரியாகப் பொருள்வருகின்றது அப்படியாயின் அவர்கள் தாய்மொழியை கன்னடத்தையோ தமிழையோ கொண்டிருக்கலாம் இல்லையா. யாராவது சரிபார்கவும். கன்னடத்துப் பைங்கிளி என்று சரோஜா தேவி என்றே சொல்வதாக ஞாபகம்.--Umapathy 13:37, 10 ஏப்ரல் 2007 (UTC)