பேச்சு:இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

பூசல் என்பது strife, battle போன்ற பொருளில்[1] வருவது. Indian National Consumer Disputes Redressal Commission என்பதை இந்திய தேசிய நுகர்வோர் சிக்கல்/தகராறு/பிணக்கு/வழக்கு[2][3] தீர்வாணையம் எனலாமா? -- சுந்தர் \பேச்சு 13:55, 26 ஏப்ரல் 2009 (UTC)

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. [1]
  2. wikt:dispute
  3. [2]


பார்த்தேன்[தொகு]

நீங்கள் குறிப்பிட்டது போல் அகராதியிலும் உள்ளது. இருப்பினும் இந்த புத்தகம் என்னிடம் தமிழில் இல்லை. இணையத்தில் தேடுதல் பொறியின் இதன் பெயர் இப்படி குறிப்பிட்டுள்ளது. அதன் படி மாற்றியுள்ளேன். இந்தப் பெயரில் தான் நானும்கேள்விப் பட்டிருக்கின்றேன்.இதன் நீதிமன்றம் சென்றிருக்கின்றேன் சென்னை பட்டினப்பாக்கத்தல் உள்ளது. அங்கு கூறக் கேள்விபட்டிருக்கின்றேன். பொது மக்கள் எப்படி பயன் படுத்துகின்றார்களே அதே பெயரில் வைக்கலாம். அதனால் எளிதில் இந்த தளத்தைப் பக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.--செல்வம் தமிழ் 04:18, 28 ஏப்ரல் 2009 (UTC)