பேச்சு:இந்திய சமூக ஜனநாயகக் கட்சி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Yousufdeen in topic பக்கத்தின் பெயரை மொழிபெயர்த்தது பற்றிய சந்தேகம் உள்ளது.
![]() |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இந்த கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA என்று உள்ளது. அதனை அப்பட்டியே மொழிபெயர்த்து தமிழில் பயன்படுத்துவது ஏற்புடையதா?. எந்த பொது தளத்திலும் இந்த கட்சியின் பெயர் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி என்று இல்லை. ஆகையால் மூத்த தோழர்கள் இதன் பெயரை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்று நகர்த்த உதவ வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரசு, கம்யுனிச கட்சி போன்ற கட்சிகளின் பெயர் அப்படியே மொழியாக்கபடவில்லை. ஆங்கில ஒலிக்கு ஏற்ப செய்யபட்டுள்ளது. தோழர்கள் கருத்துகள் தெரிவிக்கவும். --Yousufdeen (பேச்சு) 19:35, 11 பெப்ரவரி 2021 (UTC)Reply