உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்திய அறிவியல் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அறிவியல் கழகம் என்பதே பொதுப் பயன்பாட்டில் உள்ளது என்று நினைக்கிறேன். சென்னை ஐ.ஐ.டியைக் கூட இந்திய தொழில்நுட்பக் கழகம் என்றுதான் குறிப்பிடுவர் என்று நினைவு. -- Sundar \பேச்சு 15:16, 17 பெப்ரவரி 2006 (UTC)Reply

அப்படியானால் இதனை இத்தலைப்புக்கு மாற்றிவிட்டு பழைய தலைப்பை மடைமாற்றி விடுகிறேன். -- சிவகுமார் 10:57, 18 பெப்ரவரி 2006 (UTC)Reply