பேச்சு:இந்திய அரசியல் கட்சிகள்
Appearance
இந்திய அரசியல் கட்சிகள் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஏப் 2023 நிலவரப்படி , சி.பி.ஐ, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்றும் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து , தற்சமயம் ஆம் ஆத்மி கட்சி இந்திய தேசிய கட்சி அந்தஸ்து பெற்றது. தற்சமயம் இந்திய தேசிய கட்சிகள் எண்ணிக்கை 6 2409:4072:628A:94:0:0:6C1:48A4 14:08, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]