பேச்சு:இந்தியாவில் மனித உரிமைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுப்பதை நீக்குவதன் காரணமென்ன? மேம்போக்காக புகழுரையை மட்டும் தான் சேர்க்கவேண்டுமா? இந்தியாவின் மனித உரிமைகளின் விமர்சனங்களை தொகுக்கக்கூடாதா?


பின்னணி விளக்கம், புள்ளிவிவரம் ஏதுமின்றி ஒரு யூடியூப் காணொளியினைக் கொண்டு பொதுப்படையான கருத்துகளைப் பதிய இயலாது. இங்கென்ன புகழுரையைக் கண்டீர்கள்? கட்டுரையின் இறுதி வரிகளைக் காணவில்லையா. --சோடாபாட்டில்உரையாடுக 16:11, 8 மே 2011 (UTC)[பதிலளி]